இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
asirvatha vasanam from bible- அனுதினமும் வேத வசனங்களை படித்து ஆமென் என்று கூறி ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.வேதத்தில் நமக்கு தெரியாத விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். என்னும் வசனத்திற்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஒரு வசனமாவது நாம் படித்து தியானிக்க வேண்டும். அப்பொழுது இந்த தேவ வார்த்தைகள் நம்மை வழி நடத்தும்.