உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

ABOUT US

 வேதத்தில் நமக்கு தெரியாத விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன்  இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். என்னும் வசனத்திற்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஒரு வசனமாவது நாம் படித்து தியானிக்க வேண்டும்.  அப்பொழுது இந்த தேவ வார்த்தைகள் நம்மை வழி நடத்தும். தேவ ஆசீர்வாதத்தையும் நாம் பெற்று கொள்ள வழி வகுக்கும். நன்றி. 


கருத்துகள்