Karthave ummai nambinavarMIGUEL ISRAVEL/மிகுவேல் இஸ்ரவேல்/JOHN JEBARAJ/JOHN DE BRITTO/TAMIL CHRISTIAN SONG LYRICS.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கர்த்தாவே உம்மைநம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்து போவதில்லை-(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே-(2)
நடக்குமா நடக்காதா என
சோர்ந்து போயிருந்தேன்
(ஒரு) அற்புதம் நடக்காதா என
ஏங்கி போயிருந்தேன்- (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே-(2)
பழித்திட வந்தோரை
இலச்சை மூடினதே
அழித்திட
வந்தோரை (நினைத்தோரை)
நிந்தை மூடினதே-எனை-(2)
காண்போரே வியந்திட
உயர்த்தி வைத்தீரே
அட! இவன்தானா என்றெண்ணும்
அளவில் வைத்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே-(2)
------------------------------------------
karthave ummai nambinavar
vetkamadaivathillai
umakaka kathirupor
sornthupovathillai-(2)
vallavare seyalgalil vallavare
solvathilum seivathilum
muranpadattravare-(2)
miguvel isravel
en nambikkayanavare
nambidum yavarukum
neer aranaai nirpavare-(2)
nadakuma nadakatha
ena sornthu poiruthen
arputham nadakatha
ena yengi poirunthen-(enaku)-(2)
nan ninaithida velayil arputham seitheere
yarum ninaithida vazhiyilum
arputham seitheere
vallavare seyalgalil vallavare
solvathilum seivathilum
muranpadattravare-(2)
miguvel isravel
en nambikkayanavare
nambidum yavarukum
neer aranaai nirpavare-(2)
pazhithida vanthorai
ilachhai moodinathe
azhithida ninaithorai
ninthai moodinathe-(ennai)-(2)
kanpoore viyanthida uyarthi vaitheere
ada evan thana endrennum alavil vaitheere
vallavare seyalgalil vallavare
solvathilum seivathilum
muranpadattravare-(2)
miguvel isravel
en nambikkayanavare
nambidum yavarukum
neer aranaai nirpavare-(2)
JOHN JEBARAJ
JOHN DE BRITTO
கருத்துகள்
கருத்துரையிடுக