உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

தேவனே, உமக்கு காத்திருக்கிறவர்களுக்கு .....

 

தேவனே, உமக்கு காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகதோற்ற முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளை கண்டதுமில்லை.  

ஏசாயா: 64:4.



கருத்துகள்

கருத்துரையிடுக