இடுகையிட்டது
Shansri
Welcome
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.
சங்கீதம்:33;10.
about this vasanam
இந்த வசனம் பைபிளில் சங்கீதம் என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்த வசனத்தை அனைவருமே வாசித்து இருப்போம் ஆனாலும் நாம் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இந்த வசனம் ஏதோ ஒரு புதிய காரியத்தை குறித்து நமக்கு உணர்த்தும் படியாக அமைந்துள்ளது. தாவீது ராஜா தன்னுடைய கடுமையான வாழ்க்கை சூழலிலும் தன் தேவனை நோக்கி நம்பிக்கையோடு பாடும் சங்கீதம்.
விளக்கம்:
கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. உண்மையாய் தன் தேவனை நோக்கி வேண்டி அவரையே நோக்கி அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எல்லா நன்மையும் கர்த்தராகிய தேவன் கொடுத்திடுவார். இதுவே இந்த வசனத்தின் அர்த்தம்.

கருத்துகள்

Amem
பதிலளிநீக்கு