உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

யார் பாக்கியவான்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது?

கர்த்தருடைய  வேதத்தில்
 பிரியமாயிருந்து,  இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமா யிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
                           சங்கீதம்:1:2
 

கருத்துகள்

கருத்துரையிடுக