உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

பைபிளில் உள்ள அதிகாரங்களில் மிகவும் சிறிய அதிகாரம் எது என்று...

பைபிளில் உள்ள அதிகாரங்களில் மிகவும் சிறிய அதிகாரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?.....

சங்கீதம் : 117 தான்

இந்த அதிகாரத்தில் மொத்தம் இரண்டு வசனங்கள் மட்டுமே உள்ளன. அவைகளை இங்கு காண்போம்,

1. ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரை துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

2. அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1331682794440980"
     crossorigin="anonymous"></script>
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கருத்துகள்