உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

ஏன் தேவனுக்கு ஸ்தோத்திரபலிகளை செலுத்த வேண்டும்?


நான் உமக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தை தொழுதுக் கொள்ளுவேன்.

சங்கீதம்;116:17

ஒவ்வொரு நாளும் நாம் உதடுகளின் கனி என்று அழைக்கப்படும் ஸ்தோத்திரபலிகளை தேவனுக்கு செலுத்த வேண்டும். 

 மேலும் வேதத்தில் ஸ்தோத்திரபலிகளை செலுத்துகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான். என்ற வசனமும் உள்ளது. 

எனவே ஸ்தோத்திரபலிகளை செலுத்தி தேவனை வழிபடும் முறை  தேவனை மகிமைப்படுத்தி; பிரியபடுத்தும் ஒரு உகந்த முறையாகும். மேலும் நாம் ஆசிர்வாதம் பெற முடியும். 



 

கருத்துகள்

கருத்துரையிடுக