இடுகையிட்டது
Shansri
Welcome
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1. உலகில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் எது?
விடை: பைபிள்
இதுவரை 5-7 பில்லியன் புத்தகம் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. உலகில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் எது?
விடை: பைபிள்
3. உலகில் அதிகம் திருடப்பட்ட புத்தகம் எது?
விடை: பைபிள்
4. மூன்று கண்டங்களில் மூன்று மொழிகளிள் எழுதப்பட்ட புத்தகம்
விடை: பைபிள்
மூன்று கண்டம் -ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா.
மூன்று மொழிகள்-ஹீப்ரு, அராமிக், கிரேக்கம்.
பெரும்பாலும் இயேசு நிஜ வாழ்க்கையில் அராமிக் மொழியை பேசியதாக அறியப்படுகிறது. மேலும் இது அந்த காலக்கட்டத்தில் சர்வதேச மொழியாகவும் விளங்கியிருக்கிறது.
4. உலகில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் எது?
விடை : பைபிள்.
பைபிள் முழுவதும் 704 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதில் ஒரு பகுதி மட்டும் 3000 மொழிகளில் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
5. உலகில் அதிகம் புகழ்பெற்ற நூல்களுள் ஒன்று.
விடை : பைபிள்.
பல நூற்றாண்டுகளாக தேவனுடைய பிள்ளைகள், வேதாகமத்தின் எழுத்துக்களை பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக கொடுத்து வருகின்றனர். இந்த புத்தகம் தேவனாலே எழுதப்பட்ட புத்தகம் தான் என்று விசுவாசிகள் உணர்ந்துக்கொண்டார்கள், இந்த ஒருங்கினைக்கப்பட்ட புத்தகத்தை தான் நாம் வேதாகமம் என்று அழைக்கிறோம்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1331682794440980"
crossorigin="anonymous"></script>
கருத்துகள்
கருத்துரையிடுக