இடுகையிட்டது
Shansri
Welcome
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்கு தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு:5:14-16



கருத்துகள்
கருத்துரையிடுக