உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

அப்பொழுது மோசே ஜனங்களை....

 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்;நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக்  கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பை பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்த்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

யாத்திராகமம்:14:13




கருத்துகள்