உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

கர்த்தர் வெறுக்கும் ஆறு காரியங்கள்........?

நீதிமொழிகள்: 6:16 -19.

                1. மேட்டிமையான கண்

                       2. பொய் நாவு

                       3. குற்றமற்றவர்களுடைய                               இரத்தம் சிந்தும் கை

                       4. துர் ஆலோசனையைப்                                 பிணைக்கும் இருதயம்

style="text-align: left;">

                       5. தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால்


                       6. அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி


                       7. சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்


 



 

கருத்துகள்

கருத்துரையிடுக